1. மோனைத் தொடை _______ வகைப்படும்.
2. புனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில்
புத்தகசா லை வேண்டும் நாட்டில் யாண்டும்.
-இப்பாடலடிகளில் அமைந்துள்ள மோனைச் சொற்களை எழுதுக.
3. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.
'கண்ணகி கட்டுரை எழுதாமல் இராள்'.
4. கட்டளைத் தொடர் அல்லாத ஒன்றைக் கண்டறிக.
5. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
ஐந்து மாடுகள் மேய்ந்தன.
6. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
இங்கு நகரப் பேருந்து நிற்கும்
7. சரியான தொடரைக் கண்டறிக.
8. சரியான தொடரைக் கண்டறிக.
9. சரியான அகரவரிசையைத் தேர்க.
10. பெயர்ச்சொற்களை அகரவரிசையில் எழுதுக.